ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை பந்துவீச்சாளர் உலக அளவில் அவர் ஒரு மிக சிறந்த பேட்ஸ்மேன். இவர் 30 டிசம்பர் 1990 இல் பிறந்தர். டிசம்பர் 13, 2012 அன்று முதல் டெஸ்ட் ஆடினார். இதுவரை 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் டெஸ்ட் போட்டியின் மொத்த ரன்கள் - 9889 இதுவரை 25 சதம் அடித்துள்ளார் 5 டபுள் சதம் அடித்துள்ளார்