கே.ஜி.எப் 2 படம் கவனம் ஈர்த்த நடிகர் யஷ்..! யஷ்ஷின் ஃபிட்னஸ் பேசு பொருளாகி உள்ளது. காலை 6 மணிக்கு எழும் யஷ், உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்..! அரைமணி நேரம் வார்ம் அப், அரைமணி நேரம் மிக்ஸிங் வொர்க் அவுட் செய்வார்..! ஒரு நாளைக்கு இரண்டுமுறை வொர்க் அவுட், மாலையில் வெயிட் ட்ரெயினிங் சார்ந்த பயிற்சிகள் இருக்கும்..! வாரத்திற்கு 6 நாட்கள் வொர்க் அவுட் இருக்கும். 6 நாட்கள் டயட்டில் இருக்கும் யஷ், ஒரு நாள் தனக்கு பிடித்ததை உண்பார். ஜங்க் உணவுகள் கிடையாது.