பாலிவுட்டின் ஹாட் ஜோடி ரன்பீர் கபூர்- ஆலியா பட் இவர்களது திருமணம் இன்று நடந்தது. திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரன்பீர் - ஆலியா திருமண புகைப்படங்கள் வெளியானது. வெள்ளை நிற உடையில் இருவரும் ஜொலிக்கின்றனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் பாலிவிட்டின் ஹாட் ஜோடி திருமணத்தில் ரன்பீர் ஆலியாவை முத்தமிட்டார் திருமண நிகழ்வில் ரன்பீர் ஆலியாவை தூக்கிச் சென்றார். விழா மேடைகளிலும் தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர்.