உடலில் நீர் பற்றாக்குறையை சரிச்செய்ய உதவும் உணவுகள்

ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது



கோடை காலத்தில் ஏற்படும் உடல் நீர் பற்றாக்குறையை சரி செய்கிறது



கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கு



வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது



லிச்சி பழங்களில் அதிகப்படியான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளது



வெயில் காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டியவற்றில் பீச் பழங்களும் ஒன்று



வெள்ளரியில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இது உடல் எடையை குறைக்க உதவும்



உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் கொடுக்கிறது



இளநீர் அருந்துவதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்