பொதுவாகவே உடம்பு வலி, உறக்கமின்மைக்கு வெந்நீர் குளியல் உதவும்



இதை தாண்டி அதில் பல நன்மைகள் உள்ளது..



வெந்நீரில் குளிப்பதால் இரத்த சர்க்கரை அளவு குறையலாம்



சருமத்தை வறட்சி அடைய செய்யாது



வெந்நீரில் குளிக்கும்போது சுவாச பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது



சூடாக உடலில் தண்ணீர் படும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது



உடல் சூட்டை தணித்து உறக்கத்தை தரும்



சருமத்தில் உள்ள அழுக்குகளையும், நச்சுக்களையும் போக்கும்



வெந்நீரில் குளித்தால் புத்துணர்ச்சி பெருகும்