ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும் பீனட் பட்டர்..

உடல் எடையை குறைக்க உதவலாம்

சருமத்தை பாதுகாக்கும்

பித்தப்பையில் கற்கள் சேராமல் தடுக்கும்

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

அல்சைமர் நோயை தடுக்கலாம்

தலைமுடிக்கு நல்லது

பீனட் பட்டரில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உள்ளது

பீனட் பட்டரில் உள்ள நல்ல கொழுப்பு இதயப்பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்