காலை நேர மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்க உதவும் வழிகள்

தண்ணீரை அதிகம் பருகுங்கள்

பீன்ஸ் சாப்பிடுங்கள்

உணவிற்கு பின் நடைபயிற்சி செய்யுங்கள்

நேரத்திற்கு தூங்குங்கள்

வெதுவெதுப்பான டீ பருகுங்கள்

சென்னா டீ பருகுங்கள்

நொருக்கு தீனி உண்பதை குறையுங்கள்

போதுமான இடைவெளி விட்டு உண்ணுங்கள்

பழச்சாறு எடுத்து கொள்ளலாம்