மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்



பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்



இலைக்காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்



அசுத்தமான இடங்களில் வளரும் இலைக் காய்கறிகளில் பாக்டீரியா தொற்றுகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்



மீனவர்கள் அந்த நேரத்தில் கடலுக்கு செல்ல மாட்டார்கள்



குளிர்விப்பான்களில் அடைத்து வைக்கப்பட்ட பsdழைய மீன் உணவுகளையே விற்பனை செய்ய நேரிடும்



கடல் உணவுகளை சாப்பிடும்போது உடல் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடலாம்



பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களை தவிர்க்கலாம்



தயிரில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும்



ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.