பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்?



பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல



பலங்களை சாப்பிடுவதிலும் சில சிக்கல்கள் உள்ளது



பழங்கள் வயிற்றில் செரிமானம் ஆக ஒரு மணி நேரம் ஆகிறது



உணவு சாப்பிடுவதற்கும், பழங்கள் சாப்பிடுவதற்கும் இடையே இரண்டு மணிநேர இடைவெளி வேண்டும்



பழங்களை சாப்பிட்டிருந்தால், திட உணவை சாப்பிடுவதற்கு முன் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்



இரவு நேரங்களில் பழங்களைச் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



மாலை நேர சிற்றுண்டியாக மாலை 4 மணியளவில் சாப்பிடுவது நல்லது



காலையிலோ அல்லது உணவுக்கு இடையிலோ பழங்களை உட்கொள்வது எப்போதும் நல்லது



ஒரு நேரத்தில் ஒரு பழத்தை சாப்பிடுவது எப்போதும் நல்லது