பளபளப்பான முகத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களா?



சந்தையில் அழகுசாதனப் பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது



சில காய்கறி, பழங்கள் பயன்படுத்தி முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம்



பீட்ரூட் மற்றும் மலை நெல்லிக்காய் முகப்பொலிவை அதிகரிக்கும்.



நெல்லிக்காய் மற்றும் பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது



வைட்டமின் சி உடன், அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது



இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது



பீட்ரூட் மற்றும் நெல்லிக்காய் இரண்டும் சருமத்திற்கு உடனடி பளபளப்பை தருகிறது



பாக்டீரியா தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது



சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது