வெந்து தணிந்தது காடு 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆனது



கவுதம் வாசுதேவ் மேனன், இப்படத்தை இயக்கினார்



நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார்



இப்படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்



இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது



குறிப்பாக மல்லிப்பூ பாடல் செம ஹிட்டானது



மல்லிப்பூ பாடலை மதுஸ்ரீ பாடினார்



இந்த பாடலை பலரும் ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கினர்



தற்போது, இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது



சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்