அஜீத் குமார் நடித்த 'விவேகம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவானது



இப்படத்தில் விவேக் ஓபராய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்



இயக்குநர் சிவா மற்றும் அஜித்தின் மூன்றாவது கூட்டணி இது



படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார்



விவேகம் திரைப்படம் பல்கேரியா, செர்பியா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது



இப்படத்தில் அஜித், டூப்களை பயன்படுத்தவில்லை



அக்ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம்



படத்துக்காக கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற அஜீத் கடுமையாக உழைத்தார்



விவேகம் படம் விநியோக வியாபாரத்தில் ரூ.120 கோடி வசூலித்தது



விவேகம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது