ABP Nadu


சூர்யாவின் அடுத்த படத்திற்காக இயக்குநர் சிறுத்தை சிவ உடன் இணைகிறார்


ABP Nadu


இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கி உள்ளது


ABP Nadu


தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


ABP Nadu


திஷா பதானி நடிகையாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது


ABP Nadu


ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்


ABP Nadu


இப்படம் சூர்யாவின் 42 வது படமாக உருவாகிறது


ABP Nadu


டிஎஸ்பி - சூர்யா கூட்டனியில் வரும் 5வது படம் இது


ABP Nadu


சிறுத்தை சிவா - சூர்யா கூட்டனியில் உருவாகும் முதல் படம்


ABP Nadu


சென்னை மற்றும் கோவாவில் ஷூட்டிங் நடைபெரும் என கூறப்படுகிறது



தற்போது சூர்யா இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்