தென் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் முதன்முதலாக நடிக்க துவங்கினார் அதே போல விஸ்வாசம் படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்தார் தொடர்ந்து சில மலையாள படங்களிலும் தலைகாட்டினார் 2018-ல் ‘மா’ படத்தில் ஸ்டராங்கான கேரக்டரில் நடித்தார் இதற்காக பாராட்டுகளும் பெற்றார் இவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படத்தில் கதாநாயகியாகிறார் அனிகா இந்த படத்தின் பூஜை இம்மாதம் 17ந்தேதி தொடங்கியது இவரை கதாநாயகியாக காண்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்