இன்று வெளியாகியிருக்கும் விருமன் குறித்து பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது

உண்மையில் படம் எப்படிதான் இருக்கு? வாங்க பாப்போம்

கணவனின் தவறான நடத்தையால் விருமனின் அம்மா தற்கொலை செய்து கொள்கிறார்

இதனால் தந்தை மீது வன்மம் கொள்ளும் விருமனை தன்னோடு வைத்து வளர்க்கிறார் அவனுடைய மாமா ராஜ்கிரண்

சொத்துக்கு ஆசைப்படும் விருமனின் சகோதரர்கள் தந்தைக்கு பயந்து ஹீரோவை எதிர்க்கிறார்கள்

அவர்களை விருமன் தன் பக்கம் எப்படிக்கொண்டு வந்தான் என்பதுதான் கதை

ஹீரோவாக நடித்துள்ள கார்த்தி தன் பங்கிற்கு ஞாயமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

நடிப்பிலும் நடனத்திலும் அதிதி இன்னும் கொஞ்சம் தேற வேண்டியுள்ளது

பிரகாஷ் ராஜ் வழக்கம் போல நடிப்பில் மாஸ் காட்டியிருக்கிறார்

மொத்தத்தில் படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எதையும் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை