நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடந்தது இந்த காதல் ஜோடி அவர்களின் கல்யாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற போது..! ஹனிமூன் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் தற்போது இரண்டாவது ஹனிமூன் செல்கிறார்கள் இந்த ஜோடி இருவரும் பார்சிலோனா செல்வதாக விக்னேஷ் தனது இஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார் இருவரின் பார்சிலோனா புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் பெர்சனலாக நேரத்தை செலவழிக்க இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் வேலைகளில் இவ்வளவு நாள் பிசியாக இருந்தார் வேலை முடிந்தவுடன் மனைவியுடன் பார்சிலோனா கிளம்பிவிட்டார்