களத்தூர் கண்ணம்மா எனும் தமிழ் படத்தில் அறிமுகமானார் கமல் இதுவரை 232 படங்களில் நடித்துள்ளார் கமல் மொத்தமாக 6 மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவர் நடித்த 45 படங்கள் 25 வாரங்களை கடந்து தியேட்டரில் ஓடி சாதனை படைத்துள்ளது சிறந்த நடிகருக்கான 19 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார் 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் செவாலியர் விருதையும் பெற்றுள்ளார் 1990-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார் 2014-ல் பத்மபூஷன் விருது பெற்றார் 8 மொழிகளில் புலமை பெற்றவர் கமல்