இந்திய சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி விராட் - அனுஷ்கா



விராட் - அனுஷ்கா ஜோடியை விருஷ்கா என்று செல்லமாக அழைப்பர்



இவர்கள் இருவரும் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டனர்



இருவருக்கும் வாமிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது



அனுஷ்காவும் விராட் கோலியும் இன்ஸ்டாவில் செம ஆக்டிவ்



இருவரும் அவ்வப்போது போட்டோக்களை பதிவிடுவார்கள்



சமீபத்தில் வைரலான விருஷ்காவின் வீடியோ



இன்று அனுஷ்காவிற்கு பிறந்தநாள்



அவரின் பிறந்தநாளையொட்டி விராட் புது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



அத்துடன் வாழ்த்து செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்