மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் வானதியாக நடிகை சோபிதா துலிபாலா பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இறுதி நாள் ஷூட்டிங்கில் BTS போட்டோஸ் போஸ்ட் செய்த வானதி உருக்கமாக நன்றி தெரிவித்து போஸ்ட் கும்மாளம் அடிக்கும் வானதி, பூங்குழலி வானதி, பூங்குழலியின் டான்ஸ் வீடியோ