தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பாடகி ஸ்வர்ணலதா வசீகர குரலுக்கு சொந்தக்காரி 14 வயதில் 'சின்னஞ்சிறு கிளியே' பாடல் மூலம் அறிமுகமானார் படங்கள் பிளாப் என்றாலும் ஸ்வர்ணலதா பாடல்கள் ஹிட் எம்.எஸ்.வி, இளையராஜா. ஏ.ஆர்.ஆர் என மூவரின் இசையிலும் பாடிய பாக்கியசாலி தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்காக தேசிய விருது பெற்றார் நுரையீரல் பாதிப்பு காரணமாக 2010ம் ஆண்டு மரணமடைந்தார் ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் ஒலித்து கொண்டு இருக்கிறார்