நிலையற்ற உலகில், உண்மையான காதல் மிகவும் அரிதானது தங்கள் காதலால் ரசிகர்களை வியக்க வைக்கும் ஜோடி தான் அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் அனுஷ்காவும் கோலியும் முதன்முதலில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் சந்தித்தனர் பின் அடிக்கடி இருவரும் சந்தித்தது இவர்களுக்குள் புரிதலை ஏற்படுத்தியது நவம்பர் 2014 -இல் இருவரும் காதலிப்பதை வெளி உலகிற்கு அறிவித்தனர் அனுஷ்கா , கோலியின் விளையாட்டை கிரிக்கெட் மைதானத்தில் ரசிப்பதை பலரும் பார்த்திருப்போம் அதுபோல் அனுஷ்காவின் சூட்டிங் ஸ்பாட்டில் அடுக்கடி சர்ப்ரைஸ் விசிட் செய்வாராம் கோலி 2016-ல் இருவரும் சற்று விலகி இருந்தனர், பின் அந்த பிரிவே அவர்களை மீண்டும் இணைத்தது ஒருவருக்கொருவர் சப்போர்டாக இருந்து தங்கள் காதலை வளர்த்தனர் 2017- ல் விருஷ்கா காதல் ஜோடியானது திருமண வாழ்வில் இணைந்தனர் மூன்றாவதாக ஒரு நபர் வரப்போவதாக விராட் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தார் இப்போது விருஷ்கா ஜோடியுடன் வாமிக்கா இணைந்துள்ளார் !