அர்ச்சனா சன் டி.வியில் VJ-வாக அறிமுகமானார் சன் டி.வி யில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார் அர்ச்சனா ரீல்ஸ்களை அடிக்கடி போஸ்ட் செய்வார் VJ அர்ச்சனா விஜய் டி.வியில் “முரட்டு சிங்கில்ஸ்” ஷோவில் பங்குபெற்றார் சமீபமாக காமெடி ராஜா கலக்கல் ராணியில் புகழுடன் சேர்ந்து கலக்கினார் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியுள்ளார் அர்ச்சனா இவர் “கனவா கனவே” என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார் ராஜா ராணி 2-வில் VJ அர்ச்சனா நடித்து வருகிறார் அர்ச்சனாவின் காட்டில் அதிர்ஷ்ட மழைதான். வாழ்த்துகள் சின்னத்திரையில் ஒரு க்வாலிட்டி ரவுண்ட் வர வாழ்த்துகள்..