விராட் கோலியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருகிறது இதற்காக அவர்கள் மெல்போனில் தங்கியிருந்தனர் விராட் கோலி இல்லாத நேரத்தில் ரசிகர் யாரோ அவரது அரைக்குள் புகுந்து வீடியோ எடுத்துள்ளார் King's Hotel Room என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது இதை ரீ-ஷேர் செய்த கோலி, இந்த செயல் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார் இது குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் பிரபல கிரிக்கெட்டர் டேவிட் வார்னரின் கருத்து வருண் தவான், ராகுல் குல்கர்ணி ஆகியோரின் கோபமான கருத்துப் பதிவுகள் வைரலான வீடியோ பதிவு