இந்தியாவின் அதிரடி நாயகன் என அழைக்கப்படும் வீரேந்திர சேவாக்கிற்க இன்று பிறந்த நாள்

சேவாக், டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்

இவருக்கு சுல்தான் ஆஃப் முல்தான் என்ற ஸ்பெஷல் பெயர் உண்டு

பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் மாறி மாறி கலக்குவார் சேவாக்

2001 ஆம் ஆண்டில் இந்திய அணியில் இணைந்த இவர், 2015ஆம் ஆண்டு வரை விளையாடினார்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார்

2015 ஆம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் சேவாக்

தற்போது, ஹரியானாவில் சேவாக் இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார் இவர்

2002 ஆம் ஆண்டில் அர்ஜூனா விருதினைப் பெற்ற இவர், 2010 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை வாங்கினார்

சேவாக்கின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்