இன்னும் சில தினங்களில் டி20 உலககோப்பை தொடங்கவுள்ளது வரவிருக்கும் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் வரிசை சிறந்ததாக காணப்படுகிறது தொடக்க பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் ரோஹித் சர்மா பார்மில் உள்ளனர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, சூர்யக்குமார் யாதவ் பார்மில் இருப்பது நம்பிக்கையளிக்கிறது ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளிக்கிறார் தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக ஆடவுள்ளார் கடந்த ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் வீழ்த்தியுள்ளார் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் சாதகமாக இருக்கும் விராட் கோலி மீண்டும் ஃபார்மில் இருக்கிறார், அவர் பெரிய பங்களிப்பாக இருப்பார் எனக் கூறப்படுகிறது பெரும்பாலான ஆல் ரவுண்டர்கள் ஃபார்மில் உள்ளனர்