வரும் ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது Image source: unsplash.com/@sonika_agarwal

வழிபாட்டு நேரம் காலை 11.04 முதல் மதியம் 01.37 வரை Image source: unsplash.com/@sonika_agarwal

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி 15ஆம் நாள் வருகிறது Image source: unsplash.com/@sonika_agarwal

இந்த சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விரதம் இருக்கலாம் Image source: unsplash.com/@sonika_agarwal

கேட்ட வரத்தை அள்ளி கொடுப்பார் விநாயகர் Image source: unsplash.com/@sonika_agarwal

தமிழகத்தில் பெரிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும் Image source: unsplash.com/@sonika_agarwal

விதவிதமான உணவுகள் தயார் செய்யப்பட்டு, விநாயகருக்கு படைக்கப்படும் Image source: unsplash.com/@sonika_agarwal

விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் Image source: unsplash.com/@sonika_agarwal

பிள்ளையாருக்கு பிடித்தது கொழுக்கட்டை Image source: unsplash.com/@sonika_agarwal

பூஜை செய்ய பிள்ளையார், அறுகம்புல்,கற்பூரம் தேவை Image source: unsplash.com/@sonika_agarwal