மேஷம் உங்கள் பணியில் நன்மையான பலன்கள் காண கடினமாக போராட வேண்டும்

ரிஷபம் உறுதியான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும்

மிதுனம் முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்

கடகம் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலன்களை பெற்றுத் தரும்

சிம்மம் உங்கள் நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது

கன்னி பொறுமையாக உங்கள் செயல்களைக் கையாளுங்கள்

துலாம் உங்கள் ஆர்வத்தை பெருக்கும் புதிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்

விருச்சிகம் எதிர்மறை விளைவுகளை தடுக்க பொறுமை மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை

தனுசு உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்

மகரம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்

கும்பம் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்

மீனம் உங்கள் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்