விக்ரம் திரைப்படம் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது

அதிக பார்வையாளர்கள் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

கதாயநாயகனாக கமல்

வில்லனாக விஜய் சேதுபதி

ரோலக்ஸ் சூர்யா

ஃபகத் பாசில்

அனிரூத் இசை

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

படத்தின் திரைக்கதை