அஜித் நடித்து வரும் படம் துணிவு



இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது



தற்போது அஜித் ஆல் இந்தியா டூரில் உள்ளார்



ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் இது



இந்த படத்தை போனீ கபூர் தயாரித்துள்ளார்



எச் வினோத் இயக்கியுள்ளார்



ஏற்கனவே இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது



இதைத்தொடர்ந்து துணிவு படத்திலும் துணிச்சலுடன் இணைகிறது



படத்தின் பர்ஸ்ட் லுக்



இன்று வெளியான இரண்டாவது லுக்