விக்ரம் ஆடியோ வெளியீடு
கமல் குறித்து டாப் பிரபலங்கள் பேசிய முக்கிய வரிகள்...


இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
ஆக்சன் கட் சொல்ல வைத்த இந்த ஆண்டவருக்கும் இந்த ஆண்டவருக்கும் நன்றி


நடிகர் விஜய் சேதுபதி
கமல் சாரோட டைரக்ஷனில் நடிக்கணும் என்பதே என் ஆசை


நடிகர் உதயநிதி ஸ்டாலின்
அரசியலுக்கு வந்திட்டிங்க. ஆனா வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க கமல் சார்


இசையமைப்பாளர் அனிருத்
டியூன் அனுப்புன 1 மணி நேரத்தில் லிரிக் அனுப்பிட்டாரு கமல் சார்


நடிகர் சிலம்பரசன்
இறைவனுக்கு வணக்கம்னு பேச்சை ஆரம்பிப்பேன்.. ஆனா ஆண்டவரே இங்க இருக்காரு


நடிகர் நரேன்
ஹாட் பீட் கொஞ்சம் பாஸ்டா அடிக்குது. நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணம் கமல் சார்


இயக்குநர் பா.ரஞ்சித்
மதுரையில் கமலை வைத்து சம்பவம் செய்ய வேண்டும் என்று ஆசை


இயக்குநர் பார்த்திபன்
கமல் சாரோட ஒரே பேன் அப்படிங்கிற தகுதி யோட நான் சினிமாவுக்கு வந்தேன்


இயக்குநர் பிரபு சாலமன்
நீங்கள் என் மீது தோள் கை போட்டது இன்னும் நியாபகம் இருக்கிறது