இந்தியாவில் மிகவும் பழைமையான ஹோட்டல்கள் என்னென்ன? டோராப்ஜி அண்ட் சன்ஸ்: 1871ஆம் ஆண்டு இந்த ஹோட்டல் சோராப்ஜி டோராப்ஜியால் தொடங்கப்பட்டது லியோபோல்ட் கஃபே: 1871ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஹோட்டல் 2002 மும்பை தாக்குதலுக்கு பிறகு பிரபலம் அடைந்தது. ஷேக் பிரதர்ஸ் 1885ஆம் ஆண்டு முதல் குவஹாத்தியில் இந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. மாவல்லி டிபன் சென்டர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1924ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது. யுனைடட் காஃபி ஹவுஸ்: 1942ஆம் ஆண்டு டெல்லியில் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது. கிளனரி டார்ஜ்லிங் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் டார்ஜ்லிங்கில் ஒரு பேக்கரியாக தொடங்கப்பட்டது பின்னர் இது ஹோட்டலாக மாறியது. டுண்டே கபாபி 1905 ஆம் ஆண்டு டுண்டே கபாபி தொடங்கப்பட்டது. இதில் 125 வகை உணவு பொருட்கள் வரை உள்ளன. கரீம்ஸ் 1913ஆம் ஆண்டு பழைய டெல்லி பகுதியில் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது. இந்தியன் காஃபி ஹவுஸ்: கொல்கத்தாவின் பன்கிம் சாட்டர்ஜி சாலையில் இந்த பழைமையான காஃபி ஹவுஸ் ஹோட்டல் அமைந்துள்ளது.