மனிதனால் நிகழ்த்தப்பட்ட அற்புதம்தான் சினிமா



நாடகங்களின் லேட்டஸ்ட் வெர்ஷனே இன்றைய சினிமா



சினிமா நாளுக்கு நாள் அப்டேட் ஆகி கொண்டு இருக்கிறது



இப்போது ஓடிடி தளங்களில் பலரும் படம்பார்த்து வருகின்றனர்



இருப்பினும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மவுசு இன்னும் குறையவில்லை



பொழுதுபோக்கின் அம்சமாக சினிமா உள்ளது



பல மக்கள் சினிமாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள்



அவர்களுக்காக கொண்டாடப்படும் நாள்தான் சினிமா லவ்வர்ஸ் டே



சினிமா லவ்வர்ஸ் டே, ஜனவரி 20 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது



இதனையொட்டி இன்று மட்டும் பி.வி.ஆர் தியேட்டரில் 99 ரூபாய் கொடுத்து படம் பார்க்கலாம்