மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சித்தி குஜராத்தி நாடகமான ‘ஆஜே ராவிவார் சேவ்’-இல் நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார் அகமதாபாத், மிஸ் திவாவின் இறுதிப் போட்டியாளர் இவர் மிஸ் இந்தியா சூப்பர் டேலண்ட் வென்றுள்ளார் 2016 - ல் ‘கிராண்ட் ஹலி’ என்ற குஜராத்தி படத்தில் அறிமுகமானார் 2018- ல் ‘ஜம்பா லகிடி பம்பா’ என்ற படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார் அதே ஆண்டில் ‘பிரேம கதா சித்திரம்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் தமிழில் சிம்புவின் ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமானார் பாவை என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இவர் வெளியிடும் போட்டோஸ் இன்ஸ்டாவில் எப்போதும் ஹிட்டுதான்!