“வெறுப்பை உமிழும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்” என ராஷ்மிகா மந்தனா தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்