வேல்ஸ் நிறுவனத்துடன் இணையும் ஹிப் ஹாப் தமிழா !

வேல்ஸ் நிறுவனத்துடன் இணையும் ஹிப் ஹாப் தமிழா !

ABP Nadu
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்ததாக கைக்கோர்க்க உள்ளார் ஹிப் ஹாப் ஆதி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்ததாக கைக்கோர்க்க உள்ளார் ஹிப் ஹாப் ஆதி

ABP Nadu
இது ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் 7வது திரைப்படமாகும்

இது ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் 7வது திரைப்படமாகும்

ABP Nadu
இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஒரு P.E.T ஆசிரியராக நடித்துள்ளார்

இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஒரு P.E.T ஆசிரியராக நடித்துள்ளார்

ABP Nadu

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 23வது திரைப்படம் இது

ABP Nadu

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்குகிறார்

ABP Nadu

ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார்

ABP Nadu

இந்த திரைப்பட அறிவிப்பு குறித்த வீடியோ நேற்று வெளியானது

ABP Nadu

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது

ABP Nadu