ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்



ஐஸ்வரியா லட்சுமி செப்டம்பர் 1991-ல் பிறந்தார்



தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்



2014 ஆம் ஆண்டில் அவருடைய மாடலிங் பயணத்தை தொடங்கினார்



2017 - ல் நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார்



தமிழில் முதல் படமாக ஆக்‌ஷன் திரைப்படம் அமைந்தது



பின்னர் ஜகமே தந்திரம் திரைப்படம் மூலம் மேலும் பிரபலமானார்



சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்



தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்



சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா