இளம் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வேலன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மதுரையில் பிறந்தவர் சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்தவர் மாடலிங், நடிப்புத்துறையில் ஆர்வம் கொண்டவர் கோப்ரா படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளார் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என பன்மொழி திறன்கொண்டவர் 1998ம் ஆண்டு பிறந்தவர்