அக்‌ஷரா கவுடா 1991 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர்.



பாலிவுட்டில் ரங்க்ரெஸ் படம் மூலமாக அறிமுகமானார்.



தமிழில் உயர்திரு 420 படத்தில் அறிமுகமானார்.



விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் நடித்தார்.



அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்தார்.



ஆரம்பம் படத்தில் இவர் ஆடிய ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது.



இரும்பு திரை, போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.



எறிபந்து மற்றும் டேபுள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.