கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு ரஜினி, கமல், அஜித் என முன்னனி நாயகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகியோரது படங்களுக்கு ‘மாஸாக’ இசையமைத்திருக்கிறார் அஜித் - யுவன் காம்போவுக்கு எப்போதும் பெரிய எதிர்ப்பார்ப்பு உண்டு சண்டக்கோழி, திமிரு என யுவன் - விஷால் காம்போவில் அமைந்த பாடல்கள் துள்ளல் ரகம் யுவன் - சிம்பு காம்போவில் அமைந்த பாடல்களில் அவர்களே பாடி இருந்தால் இன்னும் ஸ்பெஷல்தான் விஜய் - யுவன் காம்போ எப்போது அமையும் என ரசிகர்கள் வெயிட்டிங் யுவன் - விஜய் ஃபோட்டோ வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் விரைவில் விஜய் - யுவன் காம்போவில் ஒரு படம் எதிர்ப்பார்க்கலாம் என தகவல் வி ஆர் வெயிட்டிங்!