இடுப்பு கொழுப்பை வேகமாக குறைக்க இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்

கீரை வகைகள் சாப்பிடலாம்

வேக வைத்த பச்சை பட்டாணி சாப்பிடலாம்

பச்சை இலை காய்கறிகள்

பீன்ஸ் சாப்பிடலாம்

வெள்ளரிக்காய் வயிற்று கொழுப்பை குறைக்க உதவலாம்

காளான் கொழுப்பை குறைக்க உதவுகிறது

ப்ரோக்கோலி எடை இழப்புக்கு உதவும்

இந்த காய்கறிகளை உணவோடு சேர்ந்து சாப்பிடலாம்

இவற்றை சுழற்சி முறையில் உட்கொள்ளவும். உடற்பயிற்சி செய்வது அவசியம்