சிரிப்பு யோகா என்பது தானாகவே சிரிப்பை வரவழைக்கும் ஒரு பயிற்சி

இதை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

சிரிப்பு யோகாவை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..

முதலில் சத்தம் இல்லாத இடத்தில் அமர வேண்டும்

ஆழமாக மூச்சை இழுத்து விட்டு சில நொடிகள் சிரிக்க வேண்டும்

10 முதல் 15 நிமிடங்கள் இதை செய்யலாம்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிரிப்பு யோகா பெரிதும் உதவும்

மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்

இதய துடிப்பை சீராக்க உதவலாம்

சுவாச கோளாறு உள்ளவர்கள் செய்யலாம்