கர்ப்பிணிகள் கவனத்திற்கு.. தாய் நலனையும் சேய் நலனையும் காக்கும் ஜூஸ் வகைகள்!

ஆரஞ்சு ஜூஸ்

கேரட் ஜூஸ்

புதினா தண்ணீர்

அஸ்வகந்தா பொடி

பீட்ரூட் ஜூஸ்

கீரை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

நாள்தோறும் ஒவ்வொரு ஜூஸையும் மாற்றி மாற்றி குடிக்கலாம்

சிலருக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்