விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது வாரிசு திரைப்படம்



இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு தெரிவித்து வருகின்றனர்



வாரிசு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது



ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது



இதில், வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர்



தில் ராஜூ, வாரிசு படம் குறித்து தன்னிடம் பலர் பாராட்டி பேசியதாக குறிப்பிட்டார்



வம்சி, விஜய் குறித்தும் வாரிசு படம் குறித்தும் பேசினார்



இசையமைப்பாளர் தமன், விஜய்யுடன் கை கோர்த்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்



நடிகை சங்கீதாவும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்



வம்சி மற்றும் தில் ராஜூ ஆகியோர் முன்னதாக நடிகர் விஜய்யை சந்தித்தனர்