மலையாளத்தில் 2021ல் வெளியான திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிட்சன்”

திருமணமான பெண் எதிர்கொள்ளும் சூழல் தொடர்பான திரைப்படம்

நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி நிமிஷா சஜயன் அசத்தினார்

கேரள அரசின் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 3 விருதுகளை வென்றது

தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்

நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது

கடந்த டிசம்பரில் ரிலீசாகும் என தகவல் வெளியானது

அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

பிப்.3ல் வெளியாகிறது ”தி கிரேட் இந்தியன் கிட்சன்”