வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது



வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக்கத்தை ' 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' வாங்கியிருந்தது



தற்போது திரையரங்க விநியோகஸ்தர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது



நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 'ஸ்ரீ சாய் கம்பைன்ஸ் ' நிறுவனம் விநியோகம் செய்கிறது



மதுரை மாவட்டத்திற்கு 'ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ்' நிறுவனம் விநியோகம் செய்கிறது



திருச்சி ,தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ' ராது இன்ஃபோடைன்மெண்ட்' நிறுவனம் விநியோகம் செய்கிறது



சேலம் மாவட்டத்திற்கு 'சேலம் கார்பரேஷன்' நிறுவனம் விநியோகம் செய்கிறது



சென்னை,செங்கல்பட்டு,வடக்கு & தெற்கு ஆர்காடு,கோவை பகுதியில் ' ரெட் ஜெயண்ட் மூவீஸ்' விநியோகம் செய்கிறது



பொங்கலுக்கு வெளிவரும் வாரிசுக்கும், துணிவுக்கும் ' ரெட் ஜெயண்ட் மூவீஸ்' விநியோகம் செய்கிறது



ஒரே நேரத்தில் வெளியாகும் பெரிய படங்களை ஒரே நிறுவனம் விநியோகம் செய்வது,இதுவே முதல் முறை