ஓராண்டிற்கு முன்னர் வெளியான படம், ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம் வாங்க 3 ஸ்பைடர் மேன்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பது, பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டதாம் இப்படத்திற்கு முன்னரே ரிலீஸாகவிருந்த படம், டாக்டர் ஸ்ட்ரேஞ்-2 செரினிட்டி நவ்(Serenity Now) என்பது தான் இப்படத்திற்கு டைட்டிலாக இருந்தது அன்சார்டட் படத்தின் ஷூட்டிங் முடித்த இரண்டாம் நாளே நோ வே ஹோமில் நடிக்க ஆரம்பித்தாராம் டாம் ஹாலாண்ட் இப்படத்தின் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 355.5 மில்லியன் வியூஸை கடந்தது அடுத்து இன்னொரு ஸ்பைடர் மேன் படம் வரவுள்ளது, ஆனால் அதில் டாம் ஹோலாண்ட் இருப்பாரா என்பது சந்தேகம் படப்பிடிப்பின் போது டாம் ஹோலாண்ட் சில சமயங்களில் மயக்கம் போட்டு விழுந்தாராம் இதில் வில்லன்களாக நடித்தவர்களிடம் கதையை முழுதாக தெரிவிக்காமல் நடிக்க வைத்தார்களாம்