வெளியானது ‘ரஞ்சிதமே’ பாடல்..! விஜய் குரலில் பாட்டு எப்படி இருக்கு?



நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்



வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்



வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது



வாரிசு படத்தின் காட்சிகள் கசிந்ததால் படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறியது



படம் வெளியாக இன்னும் சில 2 மாதங்களே இருப்பதால் , அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறது



அந்த வகையில் தற்போது ரஞ்சிதமே பாடல் வெளியாகியுள்ளது



இந்த பாடலை விஜய் பாடியிருப்பது குறிப்பிடதக்கது



ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ரஞ்சிதமே



இதன் வரிகள் மட்டுமல்லாமல் பாடலின் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது