வாணி போஜன் நடித்துள்ள படம் மிரள் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது மிரள் திரைப்படம் மிரள் படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகிறது இதில், நடிகர் பரத் ஹீரோவாக நடித்துள்ளார் மிரள் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி இன்று நடந்தது இதில், இயக்குநர் கே எஸ் ரவிகுமார் கலந்து கொண்டார் நடிகர் ராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இதில் குழந்தை நட்சத்திரம் ஒருவரும் அறிமுகமாகியுள்ளார் இப்படத்தில், வாணி போஜனும் பரத்தும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர் படத்தின் ப்ரமோஷன் போட்டோஸ் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது