வாராணசி என்றும் பனாரஸ் என்றும் அழைக்கப்படுகிறது காசி உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது காசி தினமும் மாலையில் நடக்கும் கங்கா ஆரத்தி இங்கு புகழ்பெற்றதாகும் கங்கை நதி பாய்ந்தோடும் இங்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகம் மகாகவி பாரதியார் இங்கு சில ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது படகில் பயணித்து படித்துறைகளை ரசிக்கலாம் அன்னதான கூடங்கள் அதிகம் உள்ளன காசி-தமிழ் சங்கமம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது