கரையை கடந்தது சித்ராங் புயல் வங்க கடலில், சில தினங்களுக்கு முன்பு சித்ராங் புயல் உருவானது புயலானது மேற்கு வங்காளத்தை நோக்கி சென்றது இந்நிலையில் மேற்கு வங்க கடற்கரையோர பகுதிகளில், கரையை கடந்தது. காற்றானது, 100 கி.மீ வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. வங்காளத்தில் கனமழை பெய்தது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சேதங்கள் ஏற்பட்டன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது மீட்பு பணியில், மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.